Facebook Pixel இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் | Dinamani Tiruvallur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

Dinamani Tiruvallur

|

June 28, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன், ஜூன் 27: இந்தியாவுடன் ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் இறுதியாகியிருப்பது குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப் மேலும் கூறியதாவது:

Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvallur

அழைப்பாணை புறக்கணிக்க எதிர்ப்பு ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை

சட்டவிரோத சுரங்க வழக்கில் அழைப்பாணைகளைப் புறக்கணித்ததாகக் கூறி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த குற்ற வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

time to read

1 min

February 26, 2026

Dinamani Tiruvallur

எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி

எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.

time to read

1 mins

February 26, 2026

Dinamani Tiruvallur

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை

திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு. க. ஸ்டாலின் கோவைக்கு வெள்ளிக்கிழமை வருகிறார்.

time to read

1 min

February 26, 2026

Dinamani Tiruvallur

பத்தாம் வகுப்பு: தனித் தேர்வர்களுக்கு இன்றுமுதல் செய்முறைத் தேர்வு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வியாழக்கிழமை (பிப்.

time to read

1 min

February 26, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழ்நாட்டை தில்லியிலிருந்து ஆட்சி செய்யவிடக் கூடாது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

2 mins

February 26, 2026

Dinamani Tiruvallur

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1,785 கோடி திட்டப் பணிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

February 26, 2026

Dinamani Tiruvallur

விமான நிலையங்களில் ‘உணவுப் பஞ்சம்’!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா அல்லது அதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.

time to read

2 mins

February 26, 2026

Dinamani Tiruvallur

தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் இருவரை கைது செய்தது என்ஐஏ

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.

time to read

1 min

February 26, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

2 mins

February 26, 2026

Dinamani Tiruvallur

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை: மகளிர் ஆணைய உத்தரவு ரத்து

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

February 26, 2026

Translate

Share

-
+

Change font size