Denemek ALTIN - Özgür
கூவம் ஆற்றுத் தரைப்பால ஓரங்களில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு
Dinamani Tiruvallur
|June 02, 2025
திருவள்ளூர் அருகே புதுச்சத்திரம் கிராமத்திலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் கூவம் ஆற்றைக் கடக்கும் வகையில் உள்ள தரைப்பாலம் அடிக்கடி சேதமடைவதால், பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு வருவதைத் தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருவள்ளூர், ஜூன் 1:
திருவள்ளூர்-பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் கிராமத்திலிருந்து பிரிந்து கூவம் ஆற்றைக் கடந்துதான் ஆவடி மற்றும் பெரியபாளையம் செல்லவேண்டும். இச்சாலை வழியாக ஆற்றைக் கடக்க தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக வேப்பம்பட்டு, திருநின்றவூர், ஆவடி, பாக்கம், கசுவா, தாமரைபாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
ஆவடி, அம்பத்தூர் தொழில்பேட்டை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்குச் செல்லவும் தரைப்பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், பயணிகள் பேருந்து, தொழிலாளர் பேருந்து உள்ளிட்டவை சென்று திரும்புகின்றன.
Bu hikaye Dinamani Tiruvallur dergisinin June 02, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvallur
அருங்காட்சியக அதிசயம்!
முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு: க.கிருஷ்ணசாமி
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததன் மூலம், ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
கலம் தொடா மகளிர்
சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.
1 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
'நீட்' தேர்வு மூலம் ஊழல் நடக்கிறது: கி.வீரமணி
நீட் தேர்வு மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Translate
Change font size
