Denemek ALTIN - Özgür
ஆயுதங்களைக் கைவிடுங்கள்: நக்ஸல்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
Dinamani Tiruvallur
|April 06, 2025
'நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைய வேண்டும்' என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
-
தந்தேவாடா, ஏப். 5:
நக்ஸல்கள் கொல்லப்படும் போது யாரும் மகிழ்ச்சி அடைவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பஸ்தர் பகுதியில் உள்ள தந்தேவாடாவில் மாநில அரசு சார்பில் பழங்குடியினர் கலாசார திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. பழங்குடியின நடனம், நாட்டுப்புற பாடல், நாடகம், இசை என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுப் பேசியதாவது: நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. ஆயுதங்களைக் கைவிட்டு, சரணடையும் நக்ஸல்கள் சமூக கட்டமைப்பில் ஓர் அங்கமாக இருப்பார்கள். மற்றவர்களை பாதுகாப்புப் படையினர் பார்த்துக் கொள்வர்.
பஸ்தர் பகுதியில் துப்பாக்கிகள் சுடப்பட்ட நாட்களும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த நாட்களும் கடந்துவிட்டன. எனவே, ஆயுதங்களை விட்டொழித்து, சமூக கட்டமைப்பில் இணையுமாறு நக்ஸல்களை கேட்டுக் கொள்கிறேன். நக்ஸல்கள் கொல்லப்படுவதால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. நீங்கள் (நக்ஸல்கள்) ஆயுதம் ஏந்துவதால், பழங்குடியின சகோதர-சகோதரிகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.
Bu hikaye Dinamani Tiruvallur dergisinin April 06, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvallur
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு
ஜி7 தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 mins
June 17, 2026
Dinamani Tiruvallur
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
சிவகங்கைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Tiruvallur
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.
1 mins
June 17, 2026
Translate
Change font size

