Denemek ALTIN - Özgür
திருமணத் தடை அகல...
Dinamani Tiruppur
|June 19, 2026
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
12- ஆம் நூற்றாண்டில் மூலவர் பெயர் குறள்மணீஸ்வரர் என்றும், 1914-இல் சுந்தரேஸ்வரர் என்றும், இடைக்காலத்தில் சுந்தரேஸ்வர சுவாமி என்றும், 1941 -க்குப் பிறகு சுவாமி சொக்கநாதர் என்றும், அம்பாள் மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டனர்.
ஒரு சமயம் மதுரைக்கு அருகே உள்ள மணலூரில் பாண்டிய மன்னனின் ராஜ குருவான பரஞ்சோதி தேசிகர் வாழ்ந்திருந்தார். அவர் மன்னனைச் சந்திக்க எண்ணி ஒரு மாலைப் பொழுதில் அரண்மனை பக்கம் வந்தார். அந்தச் சமயம் பார்த்து அரண்மனை உப்பரிகையில் மகா ராணியிடம் மன்னன் மகிழ்ச்சியோடு பேசி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரம் பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்த ராஜகுரு கோபத்துடன் தன் ஆசிரமம் திரும்பினார். இந்த நிகழ்வை தாமதமாக அறிந்து கொண்டான் மன்னன். அசுர வேகத்தில் மணலூர் விரைந்தான். மகரிஷியைக் கண்டு மன்னித்தருள வேண்டி நின்றான். ஆசாரியரின் தண்டனை பரிகாரமாக மாறியது.
அதன்படி, ஞானிகள் தங்கியிருக்கும் வில்வ வனத்தில் அரனுக்குக் கோயில் கட்டிடுமாறு அரசனைப் பணித்தார் குரு. அவ்வண்ணமே, மதுரைக்கு தெற்கே பசுஞ்சோலையாய் வில்வமரங்கள் செழித்திருந்த குளிர்ச்சியான இடத்தைக் கண்டறிந்தான். விரைவில் ஈசனுக்கு பாண்டியர் கலைப் பாணியில் கற்றளியாக அங்கே கோயில் உருவானது.
Bu hikaye Dinamani Tiruppur dergisinin June 19, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruppur
திருமணத் தடை அகல...
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
2 mins
June 19, 2026
Dinamani Tiruppur
ஆளுநர் உரை: தலைவர்கள் கருத்து
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்லேக்கர் ஆற்றிய உரை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
ஜனநாயகப்படுத்தப்பட்டால் மட்டுமே தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 mins
June 19, 2026
Dinamani Tiruppur
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Dinamani Tiruppur
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
தூத்துக்குடியில் விரைவில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் செயலாக்கம்
முதல்வர் விஜய் ஆலோசனை
1 min
June 18, 2026
Listen
Translate
Change font size

