Facebook Pixel சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்! | Dinamani Tiruppur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

Dinamani Tiruppur

|

April 23, 2026

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

- ம.ஆ. பரணிதரன்

இதன் தொடர்ச்சியாக ஏப். 23-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29-ஆம் தேதி நடக்கும் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது. அதன் பிறகு இந்த மாநிலத்தின் எதிர்காலத்தைமக்கள் யாரிடம் ஒப்படைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மேலோங்கியுள்ளது.'மா, மதி, மனுஷ்' என ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியால் அழைக்கப்படும் தாய், மண், மக்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அவசியம் எனக் கூறி சட்டப் பேரவைத் தேர்தலை அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது.

மறுபுறம், இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது.

ஒருபுறம் தேர்தல் வன்முறை அச்சம், மறுபுறம் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் தாக்கம் எனக் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே இந்த தேர்தல் மிகப்பெரிய சோதனைக் களமாக விளங்குகிறது.

முதல் கட்ட வாக்குப் பதிவை கூச் பெஹார் முதல் தினாஜ்பூர் வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டங்கள் எதிர்கொள்கின்றன. 2021-ஆம் ஆண்டில், கோர்க்காலாந்து விவகாரம், பழங்குடியின அடையாளம், வளர்ச்சி தொடர்பான கவலைகள் ஆகியவற்றைத் தேர்தல் முழக்கமாக்கி பாஜக வேரூன்றத் தொடங்கியது. 2026-ஆம் ஆண்டிலும் அதே முழக்கத்தோடு அக்கட்சி வாக்கு வேட்டையில் ஈடுபட்டது.

மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில், முந்தைய தேர்தலின்போது நிலவிய 'ஆட்சிக்கு எதிரான மனநிலையை' ஈடு கட்ட, திரிணமூல் காங்கிரஸ் 'லட்சுமி பண்டார்' மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

சில்லறை எரிபொருள் நிலையங்களில் சரக்கு வாகனங்கள் டீசல் நிரப்புவதால் தேவை அதிகரிப்பு

மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruppur

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruppur

விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruppur

அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!

\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.

time to read

2 mins

May 22, 2026

Dinamani Tiruppur

ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத் தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் குடும்பத்தினர், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை

தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Listen

Translate

Share

-
+

Change font size