Denemek ALTIN - Özgür
செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி
Dinamani Tiruppur
|September 04, 2025
கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
-
புது தில்லி, செப். 3: நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக, சப்பாத்தி, பரோட்டா, கூந்தல் எண்ணெய், ஐஸ்கிரீம், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு பொருள்களின் விலை வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதுபோல, தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.
நாட்டில் ஒரு சில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஆடம்பர மற்றும் தீமை தரக்கூடிய பொருள்கள் மீது 1 முதல் 290 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இந்த நடைமுறை முதல்கட்டமாக 2022, ஜூன் வரை 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் 2026 மார்ச் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
Bu hikaye Dinamani Tiruppur dergisinin September 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruppur
கியா இந்தியா விற்பனை 24% உயர்வு
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
ராம்கோ சிமென்ட்ஸுக்கு இரட்டை தங்க விருது
ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுமான ரசாயன பிராண்டான ஹார்ட் வொர்க்கர், எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழின் இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது.
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டால் தோல்வியே மிஞ்சும்
மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடா எச்சரிக்கை
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
சென்னை பாடியில் போத்தீஸ் புதிய கிளை திறப்பு: வாடிக்கையாளர்களுக்கு சலுகை
சென்னை பாடியில் போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் புதிய கிளை திறப்பையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்
முதல் நாளில் 1,237 பேர் மனு
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
'யாசகம்' இகழ்ச்சி அல்ல!
அனைத்து மாநிலங்களும் பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அண்மையில் வழங்கியது.
2 mins
December 16, 2025
Dinamani Tiruppur
டிச.27-இல் நாம் தமிழர் கட்சி பொதுக் குழு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் வருகிற டிச.
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
இறுதிக்கட்டத்தில் இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சு
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய வர்த்தக துறைச் செயலர் ராஜேஷ் அக்ரவால் தெரிவித்தார்.
1 min
December 16, 2025
Dinamani Tiruppur
உதகையில் கடும் பனி: வீடுகளில் முடங்கிய மக்கள்
உதகையில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனி காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
1 min
December 15, 2025
Translate
Change font size
