Denemek ALTIN - Özgür
உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயகத் தலைவர்கள்
Dinamani Tiruppur
|July 28, 2025
உலக அளவில் மக்களிடையே பிரபலமான ஜனநாயகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 5-ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
-
இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 75 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை நம்பகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 59 சதவீத ஏற்புடன் 2-ஆம் இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள செல்வாக்குமிக்க ஜனநாயகத் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளில் கடந்த ஜூலை 4 முதல் 10-ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கானோரிடம் தினசரி நேர்காணல்கள் நடத்தி, ஏழு நாட்களின் சராசரி அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 75 சதவீத மக்கள், பிரதமர் மோடியை ஒரு நம்பகமான ஜனநாயகத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதே சமயம், 18 சதவீதத்தினர் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.
Bu hikaye Dinamani Tiruppur dergisinin July 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruppur
பிள்ளைத் தமிழ்... இலக்கிய இன்பம்!
பிள்ளைத் தமிழ் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று.
2 mins
March 08, 2026
Dinamani Tiruppur
பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா?
காத்திருக்கும் நியூஸிலாந்தின் சவால்
2 mins
March 08, 2026
Dinamani Tiruppur
வெளிச்சத்துக்கு வந்த ஆபத்பாந்தவன்
இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை கரைசேர்த்து வெளிச்சத்துக்கு வந்த ஆபத் பாந்தவனாய் திகழ்கிறார் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்.
1 mins
March 08, 2026
Dinamani Tiruppur
தாமரைக் கரங்களால் 40 ஆயிரம் பிரசவம்!
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சேர்ந்த மருத்துவர் தாமரை ஹரிபாபு 1973 -இல் மகப்பேறு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரிலேயே அரசு மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
2 mins
March 08, 2026
Dinamani Tiruppur
தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், மதுரை விமான நிலையம் உள்பட 5 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
1 min
March 08, 2026
Dinamani Tiruppur
‘பாரதியார் இல்லம்’ புதிய சமூக ஊடக பக்கம்
'பாரதியார் இல்லம்' என்கிற பெயரில் புதிய சமூக ஊடக பக்கம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
1 min
March 08, 2026
Dinamani Tiruppur
ஒப்பந்த செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் 41,000 பேருக்கு மே முதல் ஊதியம் உயர்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
March 08, 2026
Dinamani Tiruppur
தோழி என்னும் கதைசொல்லி
சங்க இலக்கிய அகப்பாடல்கள் அனைத்திலும் அடிநாதமாக ஒரு கதை பொதிந்து இருப்பதை அறிந்து கொள்ளமுடியும்.
2 mins
March 08, 2026
Dinamani Tiruppur
கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!
“நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவு மறைவின்றி தரிசித்து, அதை அழகுணர்ச்சி யுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா.
2 mins
March 08, 2026
Dinamani Tiruppur
நாட்டை வளப்படுத்தும் வழி
வரி விதிப்பு நெறிமுறை தொடர்பாக புறநானூற்றில் சிறந்ததொரு பாடல் உண்டு.
1 min
March 08, 2026
Translate
Change font size
