Facebook Pixel உரிய நடைமுறையை பின்பற்றாமல் பெயர்கள் நீக்கப்படாது: தேர்தல் ஆணையம் | Dinamani Tirunelveli - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

உரிய நடைமுறையை பின்பற்றாமல் பெயர்கள் நீக்கப்படாது: தேர்தல் ஆணையம்

Dinamani Tirunelveli

|

July 28, 2025

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து உரிய நடைமுறையை பின்பற்றாமல் எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

புது தில்லி, ஜூலை 27:

நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோர் நீக்கப்படக் கூடும் என்று தீவிர திருத்தப் பணிகளுக்கு அக்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள்

பிரதமர் மோடி முன்னிலையில் கையொப்பம்

time to read

2 mins

June 16, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை

'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tirunelveli

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tirunelveli

ரூ.25,000 கோடியை கடந்த ரெப்கோ வங்கி வர்த்தகம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டில் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் சேர்த்து ரூ.25,246 கோடி வர்த்தகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tirunelveli

கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள்

பெற்றோருக்கு கல்வித் துறை எச்சரிக்கை

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம்

முதல்வர் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 16, 2026

Dinamani Tirunelveli

பரிசுகளை ஏற்பதில் கவனம் தேவை!

ம னிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது.

time to read

2 mins

June 16, 2026

Dinamani Tirunelveli

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்

மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size