Denemek ALTIN - Özgür
நெல்லையில் சிற்றுந்துகள் சேவை தொடக்கம்
Dinamani Tirunelveli
|June 18, 2025
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் சிற்றுந்துகள் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
-
திருநெல்வேலி, ஜூன் 17: முதல்வரின் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தில் புதிய வழித்தடங்கள் மற்றும் புலம்பெயர் வழித்தடங்களுக்கான சிற்றுந்துகள் சேவை தொடக்க விழா திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மீன்வளம், மீனவர் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, புதிய வழித்தடங்கள் மற்றும் புலம்பெயர் வழித்தடங்களுக்கான சிற்றுந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டமா
Bu hikaye Dinamani Tirunelveli dergisinin June 18, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tirunelveli
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Tirunelveli
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tirunelveli
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tirunelveli
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Tirunelveli
எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani Tirunelveli
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Tirunelveli
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Tirunelveli
நீட் தேர்வே ஒரு மோசடிதான்
நீட் தேர்வே ஒரு மோசடி தான் என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tirunelveli
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tirunelveli
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
May 13, 2026
Translate
Change font size
