Facebook Pixel திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம் | Dinamani Tirunelveli - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்

Dinamani Tirunelveli

|

March 10, 2025

திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.

சென்னை, மார்ச் 9:

அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலர்கள், நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாக வெளியான தகவல்கள்: அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணி பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அதிமுக வெற்றி பெறும்.

Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tirunelveli

வலுவான நிலையில் இந்தியா 368/3

முல்லன்பூர் டெஸ்ட்

time to read

1 min

June 07, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tirunelveli

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tirunelveli

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

"இண்டி கூட்டணியில் தொடர்கிறோம்"

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 'இண்டி' கூட்டணியில் தொடர்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tirunelveli

மத்திய கல்வி அமைச்சர் பதவியில் நீடிப்பது மாணவர்களுக்கு அவமதிப்பு: காங்கிரஸ்

'சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடுதல் (ஓஎஸ்எம்) முறையில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்; அவர் பதவியில் நீடிப்பது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tirunelveli

அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினர் சேர வேண்டாம்

பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் சேர வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி

மு.க. ஸ்டாலின்

time to read

1 min

June 07, 2026

Translate

Share

-
+

Change font size