Denemek ALTIN - Özgür
தொழில்துறையும், வேளாண்மையும் அதிமுகவுக்கு இருகண்கள்
Dinamani Tiruchy
|August 26, 2025
எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு
-
திருச்சி, ஆக. 25: அதிமுகவுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றது என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் 3 நாட்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை, விவசாயிகள், தொழில் துறையினர், மருத்துவர்கள், நகர் நலச் சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:
அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவும், தண்ணீரும் அத்தியாவசியமானது. எனவேதான், எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு தனி அமைப்பு உருவாக்கி, நிபுணர்களை நியமித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தேவையான இடங்களில் தடுப்பணை கட்டுவது, நீர்நிலைகளைத் தூர்வாருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
காவிரியில் மட்டும் முசிறி உள்பட 4 இடங்களில் தடுப்பணை கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. ஆதனூர்-குமாரமங்கலத்தில் கட்டிய தடுப்பணையில் தண்ணீர் தேக்குவதற்குக் கூட திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கரூர் நன்செய் புகளூரில் தடுப்பணையும் கிடப்பில் உள்ளது.
Bu hikaye Dinamani Tiruchy dergisinin August 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruchy
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Tiruchy
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Translate
Change font size
