Denemek ALTIN - Özgür
தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்
Dinamani Tiruchy
|August 13, 2025
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
-
புது தில்லி, ஆக.12: 'தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்' என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச மாநில அரசியல்வாதியான டி.பி.யாதவின் மகள் பார்தி யாதவை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த நிதீஷ் கட்டாரா என்பவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விகாஸ் யாதவ், அவரின் உறவினர் விஷால் யாதவ் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த சுக்தேவ் யாதவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
Bu hikaye Dinamani Tiruchy dergisinin August 13, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruchy
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Dinamani Tiruchy
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை 'சீல்' வைக்கப்பட்டது.
1 min
January 14, 2026
Dinamani Tiruchy
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Tiruchy
உச்சத்தில் தொடங்கி சரிவில் முடிந்த சென்செக்ஸ்!
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
January 14, 2026
Dinamani Tiruchy
நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன.
1 min
January 14, 2026
Dinamani Tiruchy
பாகிஸ்தான்: அமைதிக் குழுவினர் 4 பேர் சுட்டுக் கொலை
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர் அமைதிக் குழுவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.
1 min
January 14, 2026
Dinamani Tiruchy
தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
January 12, 2026
Dinamani Tiruchy
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Dinamani Tiruchy
ஸ்விட்டோலினா சாம்பியன்
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
January 12, 2026
Dinamani Tiruchy
எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...
இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.
2 mins
January 12, 2026
Translate
Change font size
