Facebook Pixel நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நோட்டீஸ் மக்களவையில் ஏற்பு | Dinamani Tiruchy - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நோட்டீஸ் மக்களவையில் ஏற்பு

Dinamani Tiruchy

|

August 13, 2025

விசாரிக்க மூவர் குழு அமைப்பு

புது தில்லி, ஆக. 12: வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூவர் குழுவை அமைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

யஷ்வந்த் வர்மாவைப் பதவி நீக்கம் செய்ய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதவி நீக்க நோட்டீஸை மக்களவையில் அனுமதித்த பிறகு, இந்த விசாரணைக் குழுவை அவர் அமைத்தார்.

இக் குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மனீந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா, கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மக்களவையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 146 உறுப்பினர்கள் தரப்பில் பரிந்துரை அளிக்கப்பட்டது.

Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruchy

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tiruchy

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size