Facebook Pixel உலகிற்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா | Dinamani Thoothukudi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

உலகிற்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா

Dinamani Thoothukudi

|

June 06, 2026

விழுப்புரம், ஜூன் 5: உலகுக்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா திகழ்கிறது என்று தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.

உலகிற்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகருக்கு தமிழக ஆளுநர் ஆர்லேகர் வெள்ளிக்கிழமை வந்தார்.

அவருக்கு ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி மற்றும் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினர் வரவேற்பளித்தனர்.

இதைத் தொடர்ந்து, அங்குள்ள பாரத் நிவாஸில் நடைபெற்ற ஆரோவில் சர்வதேச நகரில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், மாத்திர் மந்திருக்குச் சென்று தியானம் மேற்கொண்டார்.

பின்னர், யுனிட்டி பெவிலியனுக்குச் சென்ற ஆளுநர் ஆர்லேகர் ஆரோவில் சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிக் குழுவினரை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆரோவில் சர்வதேச நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Thoothukudi

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்

ரஷிய அதிபர் புதின்

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

உலகிற்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா

விழுப்புரம், ஜூன் 5: உலகுக்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா திகழ்கிறது என்று தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.

time to read

1 mins

June 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size