Facebook Pixel 'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் | Dinamani Thoothukudi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

Dinamani Thoothukudi

|

July 28, 2025

பிரதமரிடம் தமிழக அரசு மனு

சென்னை, ஜூலை 27: பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை (ரூ.2,151 கோடி) தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இருநாள் அரசு முறை பயணமாக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் 'சமக்ர சிக்ஷா திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகம் தொடர்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை -2020 முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு வைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு சட்டப்பூர்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் 5+3+3+4 கட்டமைப்பில் பள்ளிக் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக்கருத்துகளை தெரிவித்துள்ளது.

Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thoothukudi

ஈரானின் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்

அதேநேரம், அமெரிக்காவுடனான போர் எத்தனை ஆண்டுகள் நீடித்தாலும் அதை எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடத் தெரிவித்தார்.

time to read

1 min

March 11, 2026

Dinamani Thoothukudi

நேபாளம் பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியீடு

தனித்து ஆட்சியமைக்கிறது ஆர்எஸ்பி

time to read

1 min

March 11, 2026

Dinamani Thoothukudi

நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவு

நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

time to read

1 min

March 11, 2026

Dinamani Thoothukudi

இந்திய ஏற்றுமதி ரூ.92,300 கோடி வரை சரியும் அபாயம்!

மத்திய கிழக்கு போர் பதற்றம்

time to read

1 min

March 10, 2026

Dinamani Thoothukudi

மாற்றம் பெறும் கேரளம்!

இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.

time to read

3 mins

March 10, 2026

Dinamani Thoothukudi

கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?

கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

time to read

2 mins

March 09, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை மோடி பின்பற்றுகிறார்: கார்கே

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் நரேந்திர மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Thoothukudi

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.

time to read

2 mins

March 09, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிள்ளைத் தமிழ்... இலக்கிய இன்பம்!

பிள்ளைத் தமிழ் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று.

time to read

2 mins

March 08, 2026

Dinamani Thoothukudi

உலக மகளிர் தினம்: முதல்வர் வாழ்த்து

உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

March 08, 2026

Translate

Share

-
+

Change font size