Denemek ALTIN - Özgür
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Dinamani Thoothukudi
|July 26, 2025
கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு
-
சென்னை, ஜூலை 25: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
நிகழாண்டில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் கடந்த ஆண்டைவிடக் குறைவாக உள்ளதால் கட்-ஆஃப் விகிதம் குறையும் எனத் தெரிகிறது. இதனால், மருத்துவ இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவக்கூடும்.
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin July 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா: உள்ளூர் விடுமுறை கோரி மனு
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலய திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கக் கோரி, திருத்தல அதிபர் கில்பர்ட் லிங்சன், மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனாவிடம் அண்மையில் மனு அளித்தார்.
1 min
September 23, 2025
Dinamani Thoothukudi
தனிநீர் காப்பகத்தில் சிறுமியிடம் பாலியல் தொல்லை: தாள்ாளர் உள்பட 5 பேர் போக்சோவில் கைது
ஓசூரில் உள்ள காப்பகத்தில் படித்துவந்த 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, காப்பக உரிமையாளர் உள்பட 5 பேரை ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
September 23, 2025
Dinamani Thoothukudi
மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு முத்தூட் நிறுவனம் சார்பில் புதிய வீடுகள் வழங்கல்
தூத்துக்குடி, நெல்லையில் கடந்த 2023 இல் மழையால் வீடுகளை இழந்த 11 பேருக்கு முத்தூட்பைனான்ஸ் நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
September 23, 2025
Dinamani Thoothukudi
அனைத்து பொதுப் போக்குவரத்துகளுக்கும் பயணச்சீட்டு பெற 'சென்னை ஒன்' செயலி
இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 'சென்னை ஒன்' என்ற செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார். இந்த செயலியை பயன்படுத்தி மாநகரப் பேருந்து, ரயில் பயணத்துக்கான பயணச் சீட்டைப் பெறலாம்.
1 min
September 23, 2025
Dinamani Thoothukudi
பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
September 23, 2025
Dinamani Thoothukudi
16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை
கடந்த 2023ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
1 mins
September 23, 2025

Dinamani Thoothukudi
சமூக நீதி விடுதியில் மதமாற்றம்: பாஜக குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதியில் மதமாற்றம் நடைபெற்றுள் ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
1 min
September 23, 2025
Dinamani Thoothukudi
அன்புள்ள ஆன் ஆசிரியருக்கு...
மருத்துவர்களும் மனிதர்கள் தான். மருத்துவர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை ('மருத்துவர்க ளும் மன அழுத்தமும்!'-துணைக் கட்டுரை-மருத்துவர். கோ. ராஜேஷ் கோபால், 16.09.25). முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மருத்துவர்களில் பலரும் அரசு மருத் துவமனையில் வேலை பார்த்த பிறகு தனியார் மருத்துவமனையில் பணி புரிகின்றனர். தனியாகவும் கிளீனிக் நடத்துகின்றனர்.
1 min
September 23, 2025

Dinamani Thoothukudi
உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
September 23, 2025

Dinamani Thoothukudi
அமுல் தயாரிப்புகளின் விலை குறைப்பு
ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலி யாக, 700-க்கும் மேற்பட்ட அமுல் தயாரிப்புகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size