Denemek ALTIN - Özgür

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்

Dinamani Thoothukudi

|

May 13, 2025

காங்கிரஸ் விமர்சனம்

புது தில்லி, மே 12: இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர், தலைமை இயக்குநராகப் பதவி வகித்து வந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.

இதையடுத்து, அதானி கிரீன் நிறுவனம் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை இந்திய சூரிய எரிசக்திக் கழக நிறுவனத்திடமிருந்து வாங்க இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபர் கௌதம் அதானி ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கை மூடி மறைக்கவே ரமேஷ்வர் பிரசாத் குப்தாவை மத்திய அரசு நீக்கியதாக காங்கிரஸ் விமர்சித்தது.

1987, குஜராத் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ரமேஷ்வர் பிரசாத் குப்தா கடந்த 2023, ஜூன் 13-ஆம் தேதி எஸ்இசிஐயின் தலைவர் மற்றும் தலைமை இயக்குநராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஜூன் 15-ஆம் தேதி பதவியேற்றார்.

தற்போது அவரது பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பாகவே நீக்கப்பட்டுள்ளார்.

Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thoothukudi

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Thoothukudi

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Dinamani Thoothukudi

கூட்டணி குறித்து விரைவில் முடிவு

யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Translate

Share

-
+

Change font size