Denemek ALTIN - Özgür
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
Dinamani Thoothukudi
|April 21, 2025
பிரதமர் மோடியுடன் பேச்சு
-
புது தில்லி, ஏப். 20: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தருகிறார். அவருடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வருகிறார்கள்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை மாலை சந்திக்கும் ஜே.டி.வான்ஸ், இருதரப்பு வர்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து, ஜே.டி.வான்ஸ், உஷா ஆகியோருக்கு பிரதமர் இரவு விருந்து அளிக்கவுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பின்னர் அதை நிறுத்திவைத்தார்.
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin April 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தல்
'டித்வா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
November 29, 2025
Dinamani Thoothukudi
பெரிய மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தைகள்
முக்கிய பொருளாதாரத் தரவுகளான ஜிடிபி, ஐஐபி போன்றவை குறித்த அறிவிப்புகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் தயக்கத்துடன் செயல்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (நவ.28) மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் பெரிய மாற்றமில்லாமல் நிறைவடைந்தன.
1 min
November 29, 2025
Dinamani Thoothukudi
ராமேசுவரம் பகுதியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
படகுகள் சேதம், ரயில் போக்குவரத்து ரத்து
1 mins
November 29, 2025
Dinamani Thoothukudi
துணைவேந்தர் நியமன விவகாரம்: கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கேரளத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஆராய்ந்து முடிவு எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.
1 mins
November 29, 2025
Dinamani Thoothukudi
புதிய அணைகள் இனி சாத்தியமில்லை
அதிக செலவு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் புதிய அணைகளை உருவாக்குவது இனி சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Thoothukudi
புயலை எதிர்கொள்ள அரசு தயார்
முதல்வர் ஸ்டாலின்
1 mins
November 29, 2025
Dinamani Thoothukudi
டிச.20-இல் தமாகாவில் இணைகிறது தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் இயக்கம்
தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸில் வரும் டிச.20-ஆம் தேதி இணையவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Thoothukudi
தங்கம் பவுன் ரூ.94,720
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.94,720-க்கு விற்பனையானது.
1 min
November 29, 2025
Dinamani Thoothukudi
அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!
அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.
2 mins
November 29, 2025
Dinamani Thoothukudi
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Translate
Change font size

