Facebook Pixel தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... | Dinamani Thanjavur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Dinamani Thanjavur

|

November 05, 2025

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், அந்தச் சட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து பொதுவெளியிலும், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் கருத்துகள் தெரிவித்தனர். இந்தச் சட்டத்தால் என்னென்ன சிக்கல்கள் உருவாகும் என்பதும் அது தேவையற்றது என்பதையும் வலியுறுத்தி அரசுக்குப் பல்வேறு தரப்பும் வைத்த கோரிக்கைகளை ஏற்று அறிமுக நிலையிலேயே சட்ட மசோதாவை திரும்பப் பெற்றிருப்பது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற வெற்றி.

ஜனநாயகத்தின் வெற்றி

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத் தக்கது. பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், அந்தச் சட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து பொதுவெளியிலும், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் கருத்துகள் தெரிவித்தனர். இந்தச் சட்டத்தால் என்னென்ன சிக் கல்கள் உருவாகும் என்பதும் அது தேவையற்றது என்பதையும் வலியுறுத்தி அரசுக்குப் பல்வேறு தரப் பும் வைத்த கோரிக்கைகளை ஏற்று அறிமுக நிலை யிலேயே சட்ட மசோதாவை திரும்பப் பெற்றிருப் பது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற வெற்றி. மா. பழனி கூத்தப்பாடி.

வரவேற்புக்குரியது

தனியாருக்கு பல்கலைக்கழகங்கள் திறக்க அனு மதி அளித்தால், உயர் கல்வி முற்றிலும் அவர்கள் வசமாகிவிடும். எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற் றிக்கொள்ள வாய்ப்பாக அமையும். அப்படியா னால், அவர்கள் வைப்பதுதான் சட்டம் என்றாகிவி டும். ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்ட ணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாவற்றை யும் தனியாரே தீர்மானிப்பார்கள். எனவே, தனி யார் பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை அரசு திரும்பப் பெற முடிவெடுத்தது வரவேற்கக் கூடிய ஒன்று.

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

பாராட்டலாம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்வு, அந்த மசோதா பொது நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்து வீண் கௌரவம் பார்க்கா மல் அதை திரும்பப் பெற்ற அரசு, கூட்டணியில் இருந்தாலும்கூட மசோதாவை எதிர்த்த கட்சிகள், ஆளும்கட்சி மீது பரிவு இருந்தாலும் இந்த விஷ யத்தில் அதை எதிர்த்த கல்வியாளர்கள், காரண காரியங்களை விளக்கி அதன் தீமைகளை மக்கள் மனதில் பதிய வைத்த எதிர்க்கட்சிகள், இவற்றை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த பத்தி ரிகைகள் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டு பெறுகின்றனர்.

ந. சுந்தரேஸ்வர பாண்டியன், சென்னை.

கல்வியில் உயர ..

Dinamani Thanjavur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thanjavur

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Thanjavur

அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு

டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Thanjavur

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்

இருவர் உயிரிழப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Thanjavur

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Thanjavur

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size