Facebook Pixel தலாய் லாமா பிறந்த நாள்: பிரதமர் மோடி, உலகத் தலைவர்கள் வாழ்த்து | Dinamani Thanjavur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தலாய் லாமா பிறந்த நாள்: பிரதமர் மோடி, உலகத் தலைவர்கள் வாழ்த்து

Dinamani Thanjavur

|

July 07, 2025

புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது 90ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தர்மசாலா, ஜூலை 6:

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம்புகுந்தார். ஹிமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் அவர் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தனது 90ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். இதை யொட்டி தர்மசாலாவில் உள்ள சுக்லாக்காங் மடாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கொண்டாட்டத்தில் திபெத்தைச் சேர்ந்த பல்வேறு புத்த மதப் பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பள்ளிக் குழந்தைகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாடகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து புத்த மதத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Dinamani Thanjavur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thanjavur

ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Thanjavur

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Thanjavur

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Thanjavur

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Thanjavur

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Thanjavur

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Thanjavur

மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Thanjavur

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size