Facebook Pixel அமெரிக்கா மீது சீனா 84% பதிலடி வரி | Dinamani Thanjavur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

அமெரிக்கா மீது சீனா 84% பதிலடி வரி

Dinamani Thanjavur

|

April 10, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 84 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா புதன்கிழமை அறிவித்தது.

பெய்ஜிங், ஏப். 9:

இதன் மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போர் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இதுகுறித்து சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: சீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்பு மற்றும் 50 சதவீத கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க பொருள்கள் மீது மேலும் 84 சதவீத வரி விதிக்கப்படுகிறது. வியாழக்கிழமை (ஏப். 10) முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.

Dinamani Thanjavur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Thanjavur

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thanjavur

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thanjavur

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Thanjavur

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Thanjavur

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Thanjavur

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size