Facebook Pixel நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் | Dinamani Thanjavur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்

Dinamani Thanjavur

|

March 19, 2025

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்

- நமது நிருபர்

புது தில்லி, மார்ச் 18: நகல் வாக்காளர் அடையாள அட்டை எண்கள் மற்றும் தென் மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஏற்படும் விளைவு குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை சில விவகாரங்களை விவாதிக்க அவை அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி விதி 267-இன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நிராகரித்தார். அப்போது, இந்த விவகாரம் விதி 176-இன் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

Dinamani Thanjavur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thanjavur

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

time to read

1 min

June 24, 2026

Dinamani Thanjavur

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani Thanjavur

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Thanjavur

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Thanjavur

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size