Denemek ALTIN - Özgür
இரு கட்டங்களாக பிகார் தேர்தல்
Dinamani Tenkasi
|October 07, 2025
நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு
-
பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவ. 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதுகுறித்த அறிவிப்பை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நவ. 6-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், நவ. 11-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்படும். ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் நவ. 16-ஆம் தேதி நிறைவு செய்யப்பட்டுவிடும்.
வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Bu hikaye Dinamani Tenkasi dergisinin October 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tenkasi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tenkasi
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Tenkasi
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Tenkasi
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Tenkasi
ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
May 09, 2026
Dinamani Tenkasi
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Tenkasi
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு; திமுக கூட்டணி தொடரும்
இடதுசாரிகள் அறிவிப்பு
1 min
May 09, 2026
Dinamani Tenkasi
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tenkasi
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tenkasi
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காதது மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாகும்: கமல்ஹாசன்
தவெக தலைவர் விஜய்யை, ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
1 min
May 08, 2026
Dinamani Tenkasi
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Translate
Change font size
