Facebook Pixel தாய்லாந்து பிரதமராக அனுதின் சான்விராகுல் தேர்வு | Dinamani Tenkasi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

தாய்லாந்து பிரதமராக அனுதின் சான்விராகுல் தேர்வு

Dinamani Tenkasi

|

September 06, 2025

தாய்லாந்தின் புதிய பிரதமராக பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுதின் சான்விராகுல் நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாங்காக், செப். 5: இதற்காக 492 உறுப்பினர்களைக் கொண்ட கீழ்வையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 247 வாக்குகளுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதுவரை நாட்டின் பிரதமராக இருந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா, அண்டை நாடான கம்போடியாவின் செனட் தலைவர் ஹூன் சென்னுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் வெளியே கசிந்ததால், நெறிமீறல் குற்றச்சாட்டின் பேரில் அரசியல் சாசன நீதிமன்றம் அவரை கடந்த வாரம் பதவியில் இருந்து அகற்றியது.

Dinamani Tenkasi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tenkasi

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tenkasi

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tenkasi

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tenkasi

உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது

அமைச்சர் பெ. விஸ்வநாதன்

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tenkasi

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tenkasi

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Tenkasi

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Translate

Share

-
+

Change font size