Denemek ALTIN - Özgür

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Dinamani Tenkasi

|

June 17, 2025

119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத்/ராஜ்கோட், ஜூன் 16: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு வழிநெடுகிலும் ஏராளமானோர் கூடி இறுதி அஞ்சலி செலுத்தினர். ரூபானியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சரும் குஜராத் மாநில பாஜக தலைவருமான சி.ஆர். பாட்டீல், மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவவிரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, அகமதாபாதில் விஜய் ரூபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் அரசு மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராஜ்கோட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

Dinamani Tenkasi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tenkasi

ஜி.டி.நாயுடு ஆவண இணையப் பக்கம் தொடக்கம்

அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tenkasi

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Tenkasi

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Tenkasi

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Tenkasi

மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு

புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tenkasi

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போட்டி ஏற்பாடுகள் தொடக்கம்

மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tenkasi

தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Tenkasi

வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

Translate

Share

-
+

Change font size