Denemek ALTIN - Özgür
நிதி எழுப்பும் கேள்வி!
Dinamani Salem
|October 31, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ. 3 கோடி வழங்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் கூறியிருப்பதில் பொருள் இல்லாமல் இல்லை.
234 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், சராசரியாக தலா ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தலா ரூ.5 கோடி என்பது போதுமானதல்லதான். எனவே, அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு ரூ.18 கோடி வழங்காவிட்டாலும் ரூ.10 கோடியாவது வழங்க வேண்டும் என்று கேட்கிறார்.
கடந்த 1991-மக்களவைத் தேர்தலில் 232 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது நரசிம்ம ராவ் தலைமையில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1993-இல் மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்.
எனவே, அதுபோன்ற தொரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் எம்.பி.க்களை திருப்திப்படுத்தும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் அவர்கள் விருப்பப்படி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 1993-இல் இந்த நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்பட்டு தொகுதிக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Bu hikaye Dinamani Salem dergisinin October 31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Salem'den DAHA FAZLA HİKAYE
Dinamani Salem
அதிமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை பணிநியமன முறைகேடு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
March 04, 2026
Dinamani Salem
விளையாட்டு மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனையில் சிறப்புத் துறை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min
March 04, 2026
Dinamani Salem
பிளஸ் 1 அரியர் தேர்வு: 3,576 பேர் பங்கேற்கவில்லை
பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கான தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வில் 3,576 மாணவர்கள் பங்கேற்கவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
1 min
March 04, 2026
Dinamani Salem
காலமானார் வீரராஜன் (87)
வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீரராஜன் என்ற ஜெக வீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை (87) (படம்) செவ்வாய்க்கிழமை காலமானார்.
1 min
March 04, 2026
Dinamani Salem
27 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள்: ஏற்குமா காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சிக்கு 27 பேரவைத் தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை வழங்க திமுக முன் வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 mins
March 04, 2026
Dinamani Salem
தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம்
திமுக அறிவிப்பு
1 min
March 04, 2026
Dinamani Salem
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு சொந்த மைதானத்தில் 5 ஆட்டங்கள்
ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), வரும் சீசனில் 5 ஆட்டங்களை ஹோம் கிரவுண்டான எம். சின்னசாமி மைதானத்தில் விளையாடவுள்ளது.
1 min
March 04, 2026
Dinamani Salem
ரசிகர்கள் ஒழுங்கீனம்: மோகன் பகானுக்கு அபராதம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் ரசிகர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதை அடுத்து, அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
March 04, 2026
Dinamani Salem
முட்டை விலை தொடர் சரிவு: ரூ.4.30-ஆக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்து ரூ.
1 min
March 04, 2026
Dinamani Salem
பில்லி ஜீன் கிங் டென்னிஸ்: இந்திய அணியில் வைஷ்ணவி
பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில், ஆசியா/ஓசியானியா குரூப் 1 டையில் விளையாடுவதற்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
March 04, 2026
Listen
Translate
Change font size
