Facebook Pixel வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள் | Dinamani Salem - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்

Dinamani Salem

|

March 21, 2025

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

புது தில்லி, மார்ச் 20: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து வந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களால் நாடாளுமன்ற இரு அவைகளும் வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதுவே முதல் முறையாகும். இரு அவைகளிலும் அமளி எதுவும் நிகழவில்லை; அதேநேரம், அடுத்தடுத்து சில நிமிஷங்களில் ஒத்திவைக்கப்பட்டன.

நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையை மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது; இத்தகைய நடைமுறையால் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கியுள்ள வட மாநிலங்களே பலனடையும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திமுக தொடர்ந்து எழுப்பி வருகிறது.

Dinamani Salem'den DAHA FAZLA HİKAYE

Dinamani Salem

நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 55 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சர்ச்சைக்கு மேலாளர் விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த நடிகர் அஜித்குமார் 'மாற்றம் தேவையில்லை' எனக் கூறியதாகத் தகவல் பரவிய நிலையில், அவர் அவ்வாறு எதுவுமே கூறவில்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Salem

சபலேன்கா, ஸ்வியாடெக் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-ஆவது சுற்றில் வியாழக்கிழமை வெற்றி கண்டனர்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Salem

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

அமெரிக்கா-ஈரான் இடையே கடல்வழி முற்றுகை நீடிப்பதால் தொடரும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சரிவு காணப்பட்டது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Salem

ஜே-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

time to read

1 mins

April 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு

வரலாறு காணாத சாதனை

time to read

1 mins

April 24, 2026

Dinamani Salem

வரலாறு திரும்பும்: கனிமொழி

திமுக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் என்றும், வரலாறு திரும்பும் என்றும் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம். பி. கூறினார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Salem

தோல்விகளைக் கணிப்பதில் ராகுல் காந்தி வல்லவர்

பாஜக விமர்சனம்

time to read

1 min

April 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

மும்பையை வீழ்த்தியது சென்னை

சாம்சன், அகீல் ஹுசைன் அபாரம்

time to read

1 min

April 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Translate

Share

-
+

Change font size