Denemek ALTIN - Özgür
தமிழ்நாடு போற்றிய இசைக்கலை
Dinamani Pudukkottai
|December 21, 2025
இசை என்பது மனித வாழ்க்கையுடன் ஒன்றி விட்ட கலை.
அதனால் இறைவனையே இசை வடிவாகத் தமிழ் மக்கள் போற்றி வழிபட்டனர். 'ஏழிசையாய்', 'இசைப்பயனாய்', 'இசை ஏழுகந்தார்', ‘பாட்டகத்து இசையாகி நின்றானை', 'பண்ணின் இசையாக நின்றாய் போற்றி' என்று இறைவனைப் போற்றினார்கள்.கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை, நடனக்கலை, இசைக்கலை போன்ற நுண் கலைகள் உருவாவதற்கு திருக்கோயில்கள் பெரிதும் உதவியுள்ளன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகவே இசையும், வாத்தியங்களும் விளங்கின. 16 பிரிவுகள் கொண்ட ஷோடச உபசாரத்தில் 14-வது அங்கமாக இசையும், இசைக் கருவிகளும் குறிப்பிடப்படுகின்றன.
கோயில்களில் பலவித இசைக்கருவிகள் வாசிக்க தானம் அளிக்கப்பட்ட செய்திகளைக் கல்வெட்டுகளின் வழியே அறிந்து கொள்கிறோம். கோயில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்களை 'உவச்சர்கள்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இசைக் கருவிகளை வாசிக்கும் தெய்வீகப் பணிக்காக அவர்களுக்கு நிலங்களும் அளிக்கப்பட்டன. இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் 'உவச்சக்காணி', 'உவச்சப்புறம்', 'உவச்ச விருத்தி' என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றன.
தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தலங்கள்தோறும் சென்று பாசுரங்களையும் திருப்பதிகங்களையும் பாடியுள்ளனர். இசையை தெய்வீக இசையாக மாற்றினார்கள்.
நாயன்மார்கள் பாடிய திருப்பதிகங்களில் பல இசைக் கருவிகள் குறிப்பிடப்படுகின்றன. பூத கணங்கள் இசைக் கருவிகளை இசைக்க ஆடல்வல்லான் நடனம் ஆடுவதைக் கோயில்களில் சிற்பங்களாகக் காண்கிறோம். தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுனிச்சம், சல்லரி, கொக்கரை, குடமுழவினோடு இசை கூடிப்பாடி நின்றாடுவீர்; வீணை, முழவம், குழல், மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லானும் - என்றெல்லாம் பல இசைக்கருவிகளை திருப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன.
Bu hikaye Dinamani Pudukkottai dergisinin December 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Pudukkottai
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Pudukkottai
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Dinamani Pudukkottai
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Pudukkottai
சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Pudukkottai
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Pudukkottai
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Pudukkottai
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
