Denemek ALTIN - Özgür
'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'
Dinamani Pudukkottai
|September 15, 2025
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது
சென்னை, செப். 14: சென்னையில் ஆதரவற்றவர்களை விரைந்து மீட்கும் வகையில் காவல் கரங்கள் அமைப்புக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கைப்பேசி செயலி உருவாக்கப்படுகிறது.
சென்னையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற நபர்கள், மனநலக் குறைபாடுடையவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது அல்லது அவர்களது குடும்பத்தினரைக் கண்டறிந்து ஒப்படைக்கும் பணிக்காக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கடந்த 2021-இல் காவல் கரங்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் சென்னை காவல் துறையுடன், சுமார் 200 தன்னார்வலர்களுடன் கூடிய 25 தொண்டு அமைப்புகள் இணைந்துள்ளன. மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 56 மாநகராட்சி காப்பகங்கள், 24 தனியார் காப்பகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Bu hikaye Dinamani Pudukkottai dergisinin September 15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Pudukkottai
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 07, 2026
Dinamani Pudukkottai
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது
உச்சநீதிமன்றம்
1 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Pudukkottai
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Pudukkottai
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Translate
Change font size
