Denemek ALTIN - Özgür
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
Dinamani Pudukkottai
|September 01, 2025
இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார்.
ஆனால், இந்திய மக்களாட்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டினார்கள். இந்தியாவில் மக்களாட்சி என்பதே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுதான். அடுத்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்து விடுகிறது.
இதுவே இந்தியாவில் மிகப் பெரிய மக்களாட்சி செயலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் எழுதினார்கள். காரணம், இந்தியாவில் மக்களாட்சிக் கூறுகள் பரவி வளர்வதற்கான எந்தச் சமூகச் சூழலும் இல்லை என்பதை மேற்கத்திய அறிஞர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். தேர்தல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் இந்திய மக்களாட்சி சுழல்கிறது. அதைவிட்டு மக்களாட்சியை நகர்த்தும் வல்லமை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தார்கள் இந்த ஆய்வாளர்கள்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளாட்சித் தேர்தலையும் உங்கள் ஆணையமே நடத்த வேண்டும்; உள்ளாட்சியையும் அரசாங்கமாக மாற்றப் போகிறோம் என்று கேட்டார். அதற்கு டி.என்.சேஷன் அளித்த பதில், இந்தியாவில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மொத்தம் 5000-க்குள்தான் உள்ளன. அந்தப் பதவிகளுக்கான தேர்தலையே முறையாக நடத்த இந்த நாட்டின் அரசியல் கட்சிகளுடன் நான் போராட வேண்டியுள்ளது. அவ்வளவு முறையற்ற, மக்களாட்சிப் பண்பற்ற செயல்களை அரசியல் கட்சிகள் செய்கின்றன.
Bu hikaye Dinamani Pudukkottai dergisinin September 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Pudukkottai
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Pudukkottai
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Dinamani Pudukkottai
புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.
1 min
June 30, 2026
Dinamani Pudukkottai
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Pudukkottai
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Pudukkottai
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Pudukkottai
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Pudukkottai
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Pudukkottai
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Pudukkottai
அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது
1 min
June 30, 2026
Translate
Change font size
