Denemek ALTIN - Özgür
மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் வாழ்க்கைப் பாடம்
Dinamani Pudukkottai
|July 24, 2025
அமைச்சர் தங்கம் தென்னரசு
-
அரியலூர், ஜூலை 23: மாமன்னர் ராஜேந்திர சோழனுடைய ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என்றார் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், தமிழக சுற்றுலாத் துறை, இந்து சமய அற நிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன்கிழமை மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா நடைபெற்றது.
விழாவில், அவர் மேலும் பேசியதாவது: மாமன்னர் ராஜேந்திர சோழ தேவர் என்று அழைக்கக் கூடிய அளவுக்கு மிக அற்புதமான வெற்றியை அத்தனை திசைகளிலும் அவர் பெற்றிருக்கிறார் என்றால், அதனுடைய மைய புள்ளி கங்கைகொண்ட சோழபுரம் என்கின்ற இந்த மகத்தான மண்ணிலே இருக்கிறது.
தமிழருடைய நாகரிகத்தை, பெருமையை தூக்கிப் பிடிக்க கூடிய வகையில் மாமன்னர் ராஜேந்திரன் உருவாக்கி தந்திருக்கும் இந்த வெற்றியின் பெருமை உலகமெங்கும் பரவி அவருடைய ஆட்சியும் பெருமையும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என்றார்.
Bu hikaye Dinamani Pudukkottai dergisinin July 24, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Pudukkottai
உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!
தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.
3 mins
April 29, 2026
Dinamani Pudukkottai
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
1 min
April 29, 2026
Dinamani Pudukkottai
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Dinamani Pudukkottai
வெளியேறியது இந்திய மகளிர் அணி
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.
1 min
April 29, 2026
Dinamani Pudukkottai
பார்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்
நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் பார்சல் வணிகத்தை மேம்படுத்த இரு தரப்பும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
1 min
April 29, 2026
Dinamani Pudukkottai
நோயாளியின் மூளைச் சாவு அறிவிப்பு தொடர்பான மனு: பரிந்துரைகளை ஆராய எய்ம்ஸ் குழு
நோயாளி மூளைச் சாவு அடைந்ததை அறிவிப்பது தொடர்பாக மனுதாரர் முன்மொழிந்த பரிந்துரையை ஆராய குழு அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min
April 29, 2026
Dinamani Pudukkottai
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
1 min
April 28, 2026
Dinamani Pudukkottai
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Dinamani Pudukkottai
தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு
கடும் வெயில் எதிரொலி
1 min
April 28, 2026
Dinamani Pudukkottai
புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
2 mins
April 28, 2026
Translate
Change font size

