Facebook Pixel மருத்துவக் கலையில் ஹோமியோபதி! | Dinamani Pudukkottai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

மருத்துவக் கலையில் ஹோமியோபதி!

Dinamani Pudukkottai

|

April 10, 2025

பாரம்பரிய மருத்துவம், இணை மருத்துவம், மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகிற மருத்துவ முறைகளில் ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை உள்ளடங்கும்.

- பொ.ஜெயச்சந்திரன்

நோய் மூலமாக ஏற்படும் துன்பங்களை, அந்த நோயைப் போன்ற மருந்தைக் கொண்டு குணப்படுத்துதல் என்பதுதான் ஹோமியோபதி என்பதன் பொருள். ஹோமியோபதி மருத்துவ முறையில் எந்தப் பொருள், எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அந்தப் பொருள்களைத் தூய்மையான நிலையில் கொடுத்தால் அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதே அடிப்படைக் கோட்பாடு. எல்லாவித மருத்துவ முறைகளுமே சில நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகளின் அடிப்படையிலானவை. சிகிச்சை முறைகளும் அவ்வாறுதான். பாரம்பரிய மருத்துவ முறைகளில் காலம் கடந்து நிற்கக் கூடியது சீன சிகிச்சை முறை, இந்திய ஆயுர்வேதம், ஜெர்மனியில் உருவான ஹோமியோபதி ஆகிய இந்த மூன்றும் தான்.

இந்த ஹோமியோபதியில், நோய்க்குக் காரணமாக இருக்கும் ரசாயனத் துணுக்குகளை மிக நுண்ணியதாக்கி, விஷம் நீக்கி, மிகச் சிறு அளவில் புகட்டினால் அது நோயைத் தீர்த்துவிடும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. 'சிமிலியா சிமிலிபஸ் கியூரென்டர்' என்று இதனைக் கூறுகின்றனர். ஹோமியோ என்ற சொல்லுக்கு அதுதான் பொருள்.

நோய் குறிகளைக் கொண்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒவ்வாமை காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து வேறொன்றுமில்லை. நாம் சமைக்கப் பயன்படுத்தப்படும் வெங்காயம் தான். அதிகப்படியான வெங்காயத்தை உரிக்கும் போது ஏற்படும் விளைவுகள், மூக்கு, கண்களிலும் நீர் வழிந்தோடும். கண் எரியும், தும்மல் ஏற்படும். அதனால், இந்த விளைவுகளை ஒத்த நோயாக்குறிகளை கொண்ட ஒவ்வாமை காய்ச்சலுக்கு இம்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Pudukkottai

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Pudukkottai

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Pudukkottai

அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Pudukkottai

வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

time to read

1 mins

June 26, 2026

Translate

Share

-
+

Change font size