Facebook Pixel அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை | Dinamani Pudukkottai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

Dinamani Pudukkottai

|

March 21, 2025

'அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

நியூயார்க், மார்ச் 20:

இந்தியா மீது வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்கும் என்று அதிபர் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரீட்பார்ட் செய்திச் சேனலுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவை கொண்டுள்ளது. ஆனால், ஒரே பிரச்னை அமெரிக்க பொருள்களுக்கு உலக நாடுகளிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இருப்பதுதான்.

அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பை இந்தியா கணிசமாக குறைக்கும் என நம்புகிறேன். அதே நேரம், ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்தியா விதிக்கும் வரிக்கு இணையான வரி விதிப்பை அமெரிக்காவும் நடைமுறைப்படுத்தும் என்றார்.

Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

June 21, 2026

Dinamani Pudukkottai

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மௌனம்தான் மாற்றமா?

தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் நிலையில், அது குறித்து வாய் திறக்காமல் இருக்கும் முதல்வர் விஜய்யின் மௌனம்தான் மாற்றமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

time to read

1 min

June 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!

\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Pudukkottai

தமிழக அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Pudukkottai

ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்

ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 min

June 21, 2026

Dinamani Pudukkottai

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது

பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டிப்புடன் தெரிவித்தது.

time to read

1 min

June 21, 2026

Dinamani Pudukkottai

தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல் கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size