Facebook Pixel போதும் இந்தக் கொலைவெறி! | Dinamani Pudukkottai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

போதும் இந்தக் கொலைவெறி!

Dinamani Pudukkottai

|

March 21, 2025

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில் 183 பேர் குழந்தைகள். பெண்களும் முதியவர்களும் ஏனையோரில் பெரும்பாலோர். இஸ்ரேலின் தாக்குதல்கள் நின்றபாடில்லை.

ஜனவரி 19-ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபோது, நவீன வரலாற்றில் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்திய போர் முடிவுக்கு வரும், அமைதி ஏற்படும் என்று உலகம் எதிர்பார்த்தது. காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தன்னிச்சையாக மீறி இருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும்.

அமெரிக்காவின் தலைமையில் கத்தாரும் எகிப்தும் இணைந்து ஒரு வாரத்துக்கும் மேலாக நடத்திவரும் அமைதிப் பேச்சு முடிவுக்கு வர இருந்த நிலையில், இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல் அதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. தெற்கு காஸாவிலிருந்து வடக்கு காஸா வரையில் வீடுகள், அகதிகள் முகாம்கள் என்று விட்டு வைக்காமல் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வெடிகுண்டு வீச்சு நடைபெறுகிறது.

Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Pudukkottai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Pudukkottai

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Pudukkottai

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Pudukkottai

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Pudukkottai

நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, 3-ஆவது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது. நெதர்லாந்து, ஜப்பான் அணிகள் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Pudukkottai

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

June 21, 2026

Dinamani Pudukkottai

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மௌனம்தான் மாற்றமா?

தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் நிலையில், அது குறித்து வாய் திறக்காமல் இருக்கும் முதல்வர் விஜய்யின் மௌனம்தான் மாற்றமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

time to read

1 min

June 21, 2026

Translate

Share

-
+

Change font size