Facebook Pixel ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள் | Dinamani Puducherry - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

Dinamani Puducherry

|

June 15, 2026

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

- டி.எஸ். தியாகராசன்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய். கடந்த ஆண்டு மே மாதம் ஒரு சுற்றுலா குழு மூலம் நானும் என் மனைவியும் ஜப்பான் நாட்டுக்குச் சென்றிருந்தோம். அப்போது, நாங்கள் தங்கியிருந்த ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு ஜப்பானின் இள நங்கையர் சிலர், தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேள்வியுற்று என்னைச் சந்திக்க வந்தார்கள்.

அவர்கள் அனைவரும் நடிகர் விஜய்யின் ரசிகைகள் என அறிந்து கொண்டோம். பேச்சின் இடையே அவர்கள், 'தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் எங்கள் விஜய் அண்ணன்தான்' என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார்கள். நாங்கள் அனைவரும் வியப்புடன் கேட்டோம்.

ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது இரண்டாவது கூட்டணி அரசு. 1952-இல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றபோது, குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ராஜாஜியை அணுகி தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டினர் காமராஜர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரஸார். அவரும் மாணிக்கவேலு நாயக்கர், எஸ். எஸ். இராமசாமி படையாச்சி போன்றோரின் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைத்தார்.

Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE

Dinamani Puducherry

Dinamani Puducherry

'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம்

முதல்வர் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 16, 2026

Dinamani Puducherry

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Puducherry

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Puducherry

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

பாதுகாப்பு, வர்த்தக உறவை வலுப்படுத்த உறுதி

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

June 15, 2026

Dinamani Puducherry

மின்வெட்டு பிரச்னைக்கு பிறர் மீது பழி சுமத்தக் கூடாது

தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத தவெக அரசு, பிறர் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Puducherry

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

time to read

2 mins

June 15, 2026

Dinamani Puducherry

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Puducherry

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size