Facebook Pixel தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை! | Dinamani Puducherry - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!

Dinamani Puducherry

|

May 03, 2026

கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை

- கே. வாசுதேவன்

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!

தமிழக சிறைகளில் ஆணிகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இனி புதிதாக சுவரில் ஆணிகள் அடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைதிகள் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை சிறைத் துறை நிர்வாகம் எடுத்துள்ளது.

தேசிய அளவில் தற்கொலைகள் அதிகம் நடைபெறும் சிறைகளில் முதல் 8 இடங்களுக்குள் தமிழக சிறைகள் உள்ளன. நாடு முழுவதும் 2016-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையில் சிறைகளில் 977 கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் தமிழக சிறைகளில் மட்டும் 53 கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் சிறைகளுக்குள் பதிவாகும் மொத்த கைதிகளின் உயிரிழப்புகளில் 80 சதவீதம் தற்கொலையால் நடப்பவை. சிறைக் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி, வேதனை, தனிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 12 சதவீத கைதிகள் மனச்சோர்வுடன் இருப்பதாகவும், மனநோய் பரவல் கைதிகளிடம் 25 சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற காரணங்களால் சிறைகளில் கைதிகள் தற்கொலைக்கு முயல்வது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE

Dinamani Puducherry

Dinamani Puducherry

வரலாறு படைத்தது தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Puducherry

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

எதனால் ‘எத்தனால்’?

அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.

time to read

3 mins

May 05, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

'மாண்புமிகு' மாணவன் விஜய்!

கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size