Denemek ALTIN - Özgür
இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்
Dinamani Puducherry
|May 11, 2025
மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்
-
ஷாங்காய், மே 10: சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை சனிக்கிழமை வென்றது.
தனிநபர்: இந்தப் போட்டியின் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெண்கலம் கிடைத்தது.
தங்கம்: காம்பவுண்ட் மகளிர் தனிநபர் பிரிவில் மதுரா தமன்கான்கர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். உலகக் கோப்பை போட்டியில் இது அவரின் முதல் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலேயே மகளிர் அணிகள், கலப்பு அணிகள் ஆகியவற்றில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள அவர், 3 விதமான பதக்கங்களையும் ஒரே போட்டியில் கைப்பற்றியிருக்கிறார்.
Bu hikaye Dinamani Puducherry dergisinin May 11, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE
Dinamani Puducherry
மிட்செல், கிளென் அதிரடி: தொடரைக் கைப்பற்றியது நியூஸி.
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது நியூஸிலாந்து.
2 mins
January 19, 2026
Dinamani Puducherry
வடகிழக்குப் பருவமழை நாளை விலக வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை செவ்வாய்க்கிழமை (ஜன.
1 min
January 19, 2026
Dinamani Puducherry
சபலென்கா, அல்கராஸ் வெற்றித் தொடக்கம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா, எம்மா ரடுகானு, எலினா ஸ்விட்டோலினா, ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ஸ்வெரேவ் வெற்றியுடன் தொடங்கினர்.
1 min
January 19, 2026
Dinamani Puducherry
உ.பி.: அனுமதியின்றி காலி வீட்டில் தொழுகை நடத்திய 12 பேர் கைது
உத்தர பிரதேச மாநிலத்தில் காலி குடியிருப்பில் அனுமதி பெறாமல் தொழுகையில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 19, 2026
Dinamani Puducherry
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான இளைஞர்: ரூ.1.62 கோடி இழப்பீடு
2024, ஜூலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து 53 சதவீதம் மாற்றுத்திறனாளியான 21 வயது இளைஞருக்கு தில்லி மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் ரூ.
1 min
January 19, 2026
Dinamani Puducherry
கெளதமாலா சிறைகளில் கலவரம்: 46 காவலர்களை ‘சிறைப்பிடித்த’ கைதிகள்!
மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் உள்ள மூன்று முக்கிய சிறைகளில் கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த 46 சிறைக் காவலர்களைப் பிணையாகப் பிடித்து வைத்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
1 min
January 19, 2026
Dinamani Puducherry
தொழிலாளர் நலன் காப்போம்!
உழைப்பு மனித நாகரிகத்தின் அடித்தளம்.
3 mins
January 19, 2026
Dinamani Puducherry
சிரியா: குர்து ஆயுதக் குழுவிடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு
சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குர்து இனத்தவர்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினர் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.
1 min
January 19, 2026
Dinamani Puducherry
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
January 19, 2026
Dinamani Puducherry
வடகிழக்கு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழ்!
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மாளிகையில் விருந்தினர்களுக்கு வழங்கும் 'தேநீர் விருந்து' நிகழ்வுக்கான அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1 mins
January 19, 2026
Translate
Change font size
