Facebook Pixel எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் சிலைக்கு ‘தினமணி’ சார்பில் மாலை அணிவித்து மரியாதை | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் சிலைக்கு ‘தினமணி’ சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Dinamani Perambalur & Ariyalur

|

December 12, 2025

மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாளை யொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு 'தினமணி' சார்பில் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையொட்டி, மணிமண்டபத்தில் காலைமுதலே பாரதி அன்பர்கள் குவியத் தொடங்கினர். அங்குள்ள பாரதியாரின் சிலைக்கு 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, பாரதி அன்பர்கள், பள்ளி - கல்லூரி மாணவர் - மாணவியர், பாரதியார் வேடமணிந்த மாணவர்-மாணவியர் பாரதியின் பாடல்களைப் பாடியவாறு திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

Dinamani Perambalur & Ariyalur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Perambalur & Ariyalur

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Perambalur & Ariyalur

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அதிமுக, திமுக மீண்டெழும்: வைகோ

மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்ட அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மீண்டு எழும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

பிகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்

பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size