Denemek ALTIN - Özgür
எலும்பு உறுதி பெற...
Dinamani New Delhi
|May 17, 2026
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
கொழுப்பு நிறைந்த பேக்கரி உணவுகள், அதிக அளவு சர்க்கரை சேர்த்த பழச்சாறுகள், செயற்கை வேதிப் பொருள்கள் சேர்த்த நொறுக்குகள் போன்றவையும் எலும்புகளின் கால்சியம் அளவைப் பாதிக்கின்றன. இவ்வாறான உணவுகளையும் வளரிளம் பருவத்தினர் தவிர்க்க வேண்டும்” என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ப. வண்டார் குழலி இராஜசேகர்.
அவரிடம் பேசியபோது:
“குழந்தை பிறந்து ஒன்பது மாதம் வரை எலும்பு உருவாக்கம் நிகழும். பின்னர், அதன் நீளம் அதிகரிக்கும். இது தான் சிறு குழந்தையின் உயரம் அதிகரிக்க உதவுகிறது. 10 முதல் 18 வயது வரையில் உச்சத்தில் இருக்கும் எலும்பு வளர்ச்சி, 18 முதல் 20 வயதுக்குள் முடிவடைவதால், வளரிளம் பருவத்தினரின் உயரமும் இந்த வயதில் முடிவுக்கு வருகிறது. இந்த வயதில், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான எந்தவித சத்துகளும் பற்றாக்குறையாக இருக்கக் கூடாது. சத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டால், வளரிளம் பருவத்தினர் இருக்க வேண்டிய உயரத்தை அடைய மாட்டார்கள். இதனால், வயதுக்கேற்ற உயரம் இல்லாமல், வளரிளம் பருவத்தினரின் உடல் நலனும், மன நலனும் பாதிப்படையும் ஆபத்தும் ஏற்படலாம்.
எலும்பு அடர்த்தி குறைவதால், தேய்ந்து போவதும் எலும்புக்குள் இருக்கும் நுண்ணிய அமைப்புகளான திசுக்கள், சவ்வு, நீர் போன்றவற்றில் அழிவு ஏற்படுவதும் நிகழ்கிறது. மணிக்கட்டு, முதுகெலும்பு, இடுப்புப் பகுதியில் இது மிக விரைவாக அறியப்படுகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான எலும்புத் தேய்மான நிலைக்கு வளரிளம் பருவத்தில் இருக்க வேண்டிய எலும்பு உறுதி குறைவாக இருப்பதும் ஒரு காரணம். வளரிளம் பெண்களின் இடுப்பு எலும்புகள் உறுதியாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் இருந்தால் தான், திருமணத்துக்குப் பிறகான குழந்தைப்பேறும் சிக்கல் இல்லாமல் நடைபெறும்.
Bu hikaye Dinamani New Delhi dergisinin May 17, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani New Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinamani New Delhi
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani New Delhi
களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை
வயலில் பயிர்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ, ஜியோமார்ட் ஆகிய இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani New Delhi
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani New Delhi
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Dinamani New Delhi
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani New Delhi
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Dinamani New Delhi
அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani New Delhi
தேர்தல் தோல்வி: ஆய்வுக் குழுவிடம் என் மீதும் புகார் அளிக்கலாம்
மு.க. ஸ்டாலின்
1 min
May 17, 2026
Dinamani New Delhi
அருங்காட்சியக அதிசயம்!
முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.
2 mins
May 17, 2026
Dinamani New Delhi
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Listen
Translate
Change font size
