Denemek ALTIN - Özgür
குழந்தைகள் உயிரிழந்த வழக்கு: இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது
Dinamani New Delhi
|October 10, 2025
மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் வியாழக்கிழமை தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
மத்திய பிரதேசம், சிந்தவாரா மாவட்டத்தில் அண்மையில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது. அடுத்தடுத்த நாள்களில் மேலும் சில குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தன. சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் இருமல் மருந்து உள்ளிட்ட வழக்கமான மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அந்த மருந்தை உட்கொண்ட சில நாள்களில் குழந்தைகளுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சை தொடங்கிய சில நாள்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழக்கத் தொடங்கினர்.
இவ்வாறு மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மாநிலம் சிந்தவாராவின் பராசியா பகுதியைச் சேர்ந்த இரு குழந்தைகள் புதன்கிழமை நள்ளிரவும் உயிரிழந்தனர்.
Bu hikaye Dinamani New Delhi dergisinin October 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani New Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinamani New Delhi
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்
தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சு
கேரள முதல்வர் வி.டி. சதீசன்
1 mins
June 18, 2026
Dinamani New Delhi
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைக்குப் பிறகே அடுத்தகட்ட முடிவு
தனது இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைக்குப் பிறகே அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani New Delhi
முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 mins
June 18, 2026
Dinamani New Delhi
முதல்வருடன் வைகோ சந்திப்பு
முதல்வர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை இல்லை
மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம், பேரவைத் தலைவர், சட்டப்பேரவை செயலர், ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
தீயணைப்பு ஆணையத் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா
தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1 min
June 18, 2026
Translate
Change font size

