Denemek ALTIN - Özgür

சிரியாவில் துரூஸ்-பெதூயின் இனத்தவரிடையே மீண்டும் மோதல்

Dinamani New Delhi

|

July 19, 2025

ஸ்வேய்தாவுக்கு மறுபடியும் செல்கிறது ராணுவம்

டமாஸ்கஸ், ஜூலை 18: சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கும், சன்னி பிரிவு பெதூயின் பழங்குடியினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

அதையடுத்து, இஸ்ரேலின் தலையீட்டைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து வெளியேறிய ராணுவம் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்துவதற்காக அந்தப் பகுதிக்கு மீண்டும் செல்லவிருக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஸ்வேய்தா மாகாணத்தில் துரூஸ் இனத்தவருக்கும் பெதூயின் இனத்தவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

அதையடுத்து, அரசு படைகள் ஸ்வேய்தா பகுதியில் மீண்டும் நுழைந்து, அரசு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும், ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கும். சில துரூஸ் குழுக்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

Dinamani New Delhi'den DAHA FAZLA HİKAYE

Dinamani New Delhi

Dinamani New Delhi

தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அயலகத் தமிழர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

time to read

1 mins

January 13, 2026

Dinamani New Delhi

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய வழக் கில், மத்திய, மாநில தொழிலா ளர் நலத் துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு திங்கள்கி ழமை உத்தரவிட்டது.

time to read

1 min

January 13, 2026

Dinamani New Delhi

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani New Delhi

கரூர் சம்பவம்: தில்லியில் விஜய்யிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானார்.

time to read

1 mins

January 13, 2026

Dinamani New Delhi

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani New Delhi

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani New Delhi

ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

time to read

1 min

January 13, 2026

Dinamani New Delhi

சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 26% உயர்வு

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 13, 2026

Dinamani New Delhi

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Translate

Share

-
+

Change font size