Denemek ALTIN - Özgür
3-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், மெத்வதெவ்
Dinamani Namakkal
|July 31, 2025
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
-
மான்ட்ரியல், ஜூலை 30:
ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்வெரெவ் 7-6 (8/6), 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை வீழ்த்தினார். அடுத்து அவர், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை எதிர்கொள்கிறார்.
போட்டித்தரவரிசையில் 32-ஆம் இடத்திலிருக்கும் அர்னால்டி 6-3, 3-6, 6-3 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டன் ஸ்கூல் கேட்டை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு வந்துள்ளார். 8-ஆம் இடத்திலிருக்கும் கேஸ்பர் ரூட் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக, ரஷ்யாவின் ரோமன் சஃபியுலினை சாய்த்தார். 3-ஆவது சுற்றில் போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸை சந்திக்கிறார் ரூட்.
Bu hikaye Dinamani Namakkal dergisinin July 31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Namakkal'den DAHA FAZLA HİKAYE
Dinamani Namakkal
இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான இலக்கு
'நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் வகையில், அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்வதே பாஜகவின் உண்மையான மற்றும் இறுதியான இலக்கு; எனவேதான், மக்களவையில் எப்படியேனும் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை எட்ட அக்கட்சி தீவிரம் காட்டுகிறது' என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
June 25, 2026
Dinamani Namakkal
ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்
2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
1 min
June 25, 2026
Dinamani Namakkal
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் தீர்மானம்
அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்
1 min
June 25, 2026
Dinamani Namakkal
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Namakkal
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Namakkal
தமிழகத்தில் ஜூன் 27 முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் ஜூன் 29 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Namakkal
ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.
1 min
June 25, 2026
Dinamani Namakkal
நேரடி நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை: டிஆர்பி
அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு நேரடி நியமன நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) விளக்கம் அளித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Namakkal
கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார்: சீனா
இரு நாடுகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை நீக்கவும், நம்பிக்கையை அதிகரிக்கவும், முக்கிய விவகாரங்களை முறையாகக் கையாளவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Namakkal
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 25, 2026
Translate
Change font size
