Facebook Pixel அமெரிக்க வரி உயர்வால் தமிழ்நாட்டின் உற்பத்தி-வேலைவாய்ப்பில் பாதிப்பு | Dinamani Nagapattinam - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

அமெரிக்க வரி உயர்வால் தமிழ்நாட்டின் உற்பத்தி-வேலைவாய்ப்பில் பாதிப்பு

Dinamani Nagapattinam

|

August 17, 2025

வரிச் சலுகைகளை அளிக்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக. 16: அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டில் ஏற்படும் உற்பத்தி, வேலைவாய்ப்பு பாதிப்புகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதுடன், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிக்கிறேன்.

அமெரிக்காவின் வரி உயர்வால் ஏற்படும் கடும் தாக்கங்களை தமிழ்நாடும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உருவாகியுள்ள கவலை அளிக்கும் பிரச்னையை தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பானது 433.6 பில்லியன் டாலராக இருந்தது. அதில் 20 சதவீதம் பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி பொருள்களின் மதிப்பு 52.1 பில்லியன் டாலராக இருந்தது. அதில் 31 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Nagapattinam

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை

தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Nagapattinam

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது

பிரதமர் மோடி

time to read

2 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size