Facebook Pixel மேலும் 10 மாவட்டச் செயலர்கள் நீக்கம் | Dinamani Nagapattinam - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

மேலும் 10 மாவட்டச் செயலர்கள் நீக்கம்

Dinamani Nagapattinam

|

June 01, 2025

புதிய நிர்வாகிகளை நியமித்தார் ராமதாஸ்

விழுப்புரம், மே 31: அன்புமணியின் ஆதரவாளர்களாக இருந்துவந்த மேலும் 10 மாவட்டச் செயலர்களை நீக்கிவிட்டு, புதிய மாவட்டச் செயலர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் சனிக்கிழமை அறிவித்தார்.

ராமதாஸ், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையிலான மோதல் நீடித்துவரும் நிலையில், கட்சியின் பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலர்களை ராமதாஸ் நீக்குவதும், அவர்கள் அந்தப் பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்து வருகிறது.

பாமகவின் திண்டுக்கல் மாவட்டச் செயலர்கள் சிவக்குமார் (தெற்கு), ஜான் கென்னடி (கிழக்கு), வைரமுத்து (வடக்கு), கடலூர் மாவட்டச் செயலர்கள் கார்த்திகேயன் (மேற்கு), முத்து கிருஷ்ணன் (கிழக்கு), செல்வமகேஷ் (தெற்கு), ரவிச்சந்திரன் (வடக்கு), ஈரோடு மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.ராஜி, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலர் சரவணன் ஆகியோரை அவர்கள் வகித்த கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.

இவர்களுக்குப் பதிலாக புதிய மாவட்டச் செயலர்களையும் நியமித்தார்.

Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Nagapattinam

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Nagapattinam

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Nagapattinam

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Nagapattinam

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size