Denemek ALTIN - Özgür
உக்ரைன் போரை நிறுத்துமா டிரம்ப்பின் முடிவு?
Dinamani Madurai
|August 24, 2025
உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு எதுவுமே செய்யாமல் விட்டுவிடலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது இது.
-
அலாஸ்காவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும், அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியையும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இந்த விவகாரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எந்தத் தீர்வும் எட்டாத விரக்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறியது இது.
அமைதியை ஏற்படுத்துவதற்காக உக்ரைன் தனது பகுதிகளை விட்டுத் தர வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அவர் இறங்கி வந்துவிட்டார். புதினை திருப்திப்படுத்தும் வகையில், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் கிடையாது என்றும் அவர் கறாராகக் கூறிவிட்டார். ஆனால் இத்தனைக்குப் பிறகும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கெர்சான் ஆகிய நான்கு மாகாணங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, உக்ரைனை ராணுவ வலிமையற்றதாக்குவது உள்ளிட்ட தங்களது இலக்குகளை அடையும் வரை போர் தொடரும் என்று ரஷியா திட்டவட்டமாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், இப்போது இருக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளை நீடிக்கும் வகையிலான ஓர் ஒப்பந்தத்துக்கு அந்த நாடு சம்மதிக்குமா என்பது சந்தேகமே.
Bu hikaye Dinamani Madurai dergisinin August 24, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Madurai
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Madurai
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Madurai
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Madurai
குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
2 mins
June 11, 2026
Dinamani Madurai
தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்
1 min
June 11, 2026
Dinamani Madurai
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Madurai
நாட்டை ஊழல் படுகுழியில் தள்ளியது காங்கிரஸ்
பிரதமர் மோடி கடும் விமர்சனம்
1 min
June 11, 2026
Dinamani Madurai
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Madurai
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Madurai
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்
26 பேர் உயிரிழப்பு
1 min
June 11, 2026
Translate
Change font size

