Facebook Pixel திருச்சியில் ஆகஸ்ட் 17-இல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம் | Dinamani Madurai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

திருச்சியில் ஆகஸ்ட் 17-இல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

Dinamani Madurai

|

August 07, 2025

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை பாதுகாக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, ஆக.17-இல் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சென்னை, ஆக.6: ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை பாதுகாக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, ஆக.17-இல் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

Dinamani Madurai

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: உதயநிதி குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Madurai

மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Madurai

பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி

கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்

time to read

2 mins

June 12, 2026

Dinamani Madurai

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Translate

Share

-
+

Change font size