Denemek ALTIN - Özgür
சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு
Dinamani Madurai
|August 03, 2025
சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்' என பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது.
-
புது தில்லி, ஆக.2: 'சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்' என பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது.
சசி தரூர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் வேண்டுகோளை ஏற்று வழக்கை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த பின்னர் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளோடு ஒப்பிட்டதாக கடந்த 2018, அக்டோபரில் சசி தரூர் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Bu hikaye Dinamani Madurai dergisinin August 03, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Madurai
வர்த்தக வாரியத்துக்கு எஸ்பிஐ தலைவர் உள்பட 29 புதிய உறுப்பினர்கள் நியமனம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும் வர்த்தக வாரியத்தின் அலுவல் சாராத உறுப்பினர்களாக எஸ்பிஐ தலைவர் சி.எஸ். செட்டி, ஆப்பிள் இந்தியா நிர்வாக இயக்குநர் விராட் பாட்டியா, ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 29 பேரை மத்திய அரசு நியமித்துள்ளது.
1 min
June 04, 2026
Dinamani Madurai
புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்தியது ஜி நிறுவனம்
பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட், இந்தியாவில் 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒளிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.
1 min
June 04, 2026
Dinamani Madurai
புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை
புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
June 04, 2026
Dinamani Madurai
இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை
2 mins
June 04, 2026
Dinamani Madurai
ஆகச் சிறந்த குழந்தைகளை உருவாக்குவோம்!
நம் பேரக்குழந்தைகள், நம்மை விட அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுத்திறன் முந்தைய தலைமுறைகளைவிட எப்படி மாறுபட்டு உள்ளது என்பது இன்று உலக அளவில் விவாதிக்கப்படும் முக்கியமான ஒன்று.
3 mins
June 04, 2026
Dinamani Madurai
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Madurai
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை 42% வளர்ச்சி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை, கடந்த மே மாதத்தில் 42 சதவீதம் வளர்ச்சியுடன், 59,790-ஆக அதிகரித்துள்ளது.
1 min
June 04, 2026
Dinamani Madurai
உக்ரைன் பதிலடி தாக்குதல்
ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில்
1 min
June 04, 2026
Dinamani Madurai
கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?
ரிசர்வ் வங்கி மறுப்பு
1 min
June 04, 2026
Dinamani Madurai
விமான எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி வட்டியில்லா முன்பணம்
மேற்காசிய போர் நிலவரம் காரணமாக விமான எரிபொருள் தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ. 10,000 கோடி விமான எரிபொருள் நிலைப்படுத்துதல் நிதி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
2 mins
June 04, 2026
Translate
Change font size
