Denemek ALTIN - Özgür

காவல் நிலையங்களில் பாதுகாப்பின்றி பாழாகும் வாகனங்கள்

Dinamani Karur

|

July 14, 2025

பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழையிலும், கடும் வெயிலிலும், காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டு வீணாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- நமது நிருபர்

நமது நிருபர் பெரம்பலூர், ஜூலை 13:

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸாரின் வாகனத் தணிக்கையின்போது மதுஅருந்தி வாகனம் ஓட்டுவோரின் வாகனங்கள், உரிய ஆவணங்களின்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்கள், சாலை விபத்துகளில் சிக்கி சேதமடைந்த வாகனங்கள், கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் என பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை போலீஸார் கைப்பற்றி, காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனத் தணிக்கையின்போது கைப்பற்றப்படும் வாகனங்களும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகின்றன.

இட நெருக்கடி: இதுபோன்ற வாகனங்கள் காவல் நிலையங்களில் நிறுத்தப்படுவதால், அங்கு பணிபுரியும் காவல்துறையினரின் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், காவல் நிலையத்துக் குள் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பணிபுரியும் காவலர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

Dinamani Karur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Karur

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Karur

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Karur

உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size