Denemek ALTIN - Özgür
பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல்
Dinamani Karur
|June 29, 2025
நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
-
சென்னை, ஜூன் 28:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்கு 3 லட்சத்து 2,374 பேர் இணையவழியில் விண்ணப்பித்த நிலையில், 2 லட்சத்து 41,641 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முழு மதிப்பெண் மற்றும் 195-க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Bu hikaye Dinamani Karur dergisinin June 29, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Karur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Karur
சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
1 min
January 12, 2026
Dinamani Karur
ஸ்விட்டோலினா சாம்பியன்
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
January 12, 2026
Dinamani Karur
இளைஞர்களின் துறவி!
ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
3 mins
January 12, 2026
Dinamani Karur
சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Karur
தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
January 12, 2026
Dinamani Karur
தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்
எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டார் சைக்கிள் கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெகதிஸ்ரீ குமரேசன், ரஹில், சூர்யா, ராஜ் குமார் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Karur
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Karur
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Dinamani Karur
கோலி அதிரடியில் இந்தியா வெற்றி
வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
1 min
January 12, 2026
Dinamani Karur
எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...
இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.
2 mins
January 12, 2026
Translate
Change font size
