Facebook Pixel தரமற்ற மருந்துகளால் ஆபத்து! | Dinamani Karaikal - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தரமற்ற மருந்துகளால் ஆபத்து!

Dinamani Karaikal

|

March 10, 2025

டாறப்புறத் இராதாகிருஷ்ணன்

இந்தியாவில் மருந்து தொழில், புதுமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான பெருந்தொழிலாக வளர்ந்து வருகிறது. குறைந்த விலையில், உயர்தர உயிர் காக்கும் மருந்துகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதால் 'உலக நாடுகளின் மருந்தகமாக' இந்தியா மாறி வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் பரவலின் போது, இந்தியா அந்நாடுகளுக்கு ஆன்டி-ரெட்ரோவைரல் எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட உயிர்க் காக்கும் மருந்துகளை அனுப்பி அந்நோய் பரவலைத் தடுக்க உதவியது. உலகில் கரோனா தீநுண்மி பரவலின் போது, இந்திய தயாரிப்பு மருந்துகளை தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி பல உயிர்களைக் காப்பாற்றிய பெருமை இந்தியாவையே சேரும்.

இந்திய மருந்துத் துறை 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப் பெரிய மருந்து விநியோகிப்பாளராக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அதன் தொழில் துறை, தற்போதைய வருவாயான 4.1 கோடி ரூபாய் டாலரிலிருந்து, 2030-ஆம் ஆண்டுக்குள் 12 கோடி ரூபாய் டாலராக, 11-12 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆர்) அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ரஷியா, நேபாளம், வங்கதேசம் போன்ற பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Dinamani Karaikal'den DAHA FAZLA HİKAYE

Dinamani Karaikal

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size